Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 23 AUG 1943
உதிர்வு 14 AUG 2022
அமரர் தம்பிப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
சமாதான நீதவான்- கொழும்பு
வயது 78
அமரர் தம்பிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் 1943 - 2022 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பவளசேனை தம்பதிகளின் அருமை புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,

சிவசொரூபன்(லண்டன்), சயந்தன்(கனடா), சஞ்சுதா(லண்டன்) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

புவனேஸ்வரி, சோபிதா, பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விசாகன், கோகுலன் நேத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சிவப்பிரகாசம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஈஸ்வரி, சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் ஜெயரட்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr.Thambipillai Sivasubramaniam was born in Thellippalai, Srilanka and lived in Maviddapuram, Nallur and colombo, Srilanka and passed away peacefully on 14th Auguest 2022.

Beloved son of late Thambipillai and Pavalasenai, and son in law of late Velautham and Kamatchi.

Loving husband of Parameswary.

Beloved father of Siva Soruban, Siva Shaiyanthan and Chanchutha.

Loving father in law of Puvaneswary, Shobitha and Prashanthan.

Loving grand father of Visakan, Gokulan and Nethraa.

Loving brother of late Rajeswary, Sivapragasam, Balasingam.

Loving brother in law of Eswary, Sarojinidevi.

The Funeral will be held on Sunday 21-08-2022 from 8 am at the Jeyaratne Funeral Parlour in Colombo-08. The funeral ceremony will commence around 9 am and the cremation will take place around 12 pm at Borella crematorium.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசொரூபன் - மகன்
பரமேஸ்வரி - மனைவி
சஞ்சுதா - மகள்
சயந்தன் - மகன்

Photos

Notices