அமரர் தம்பிப்பிள்ளை சிவராசா
வயது 68
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambipillai Sivarajah
1950 -
2019
எங்கள் அன்பான, பாசமான, இரக்கமான, அமைதியான மற்றும் நற் குணங்களை கொன்ற ராசுமாமாவின் ஆத்மா சாந்தி அடைய நாம் இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்! எனது சிறு வயதில் என்னை கிச்சுடு என்று அழைக்கும் மாமாவை இழந்து விட்டோம்! மிகவும் கவலையாக இருக்கிறது மாமா!
Write Tribute
Our condolences to you and your family for the passing of your Pappa. There will never be another man like him.