
அமரர் தம்பிபிள்ளை சின்னதுரை
வயது 85
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Thambipillai Sinnathurai
1934 -
2019

அமைதியான யாத்திரை, மீளாத்துயில் கொண்டீர் ஆறாத்துயர் கொண்டோம். எமைத்தேற்றிட (க்) காலமுண்டு உனைப்போலிங்கு யாருண்டு விதியோட்டத்தின் ஆட்டத்திலே வரிசையில் நீ இன்று. உண்மை கண்டறியும் அமைதியான யாத்திரையே!

Write Tribute