Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 26 NOV 1939
விண்ணில் 24 AUG 2023
அமரர் தம்பிப்பிள்ளை சண்முகராஜா
முன்னாள் கணக்காளர், எட்டியாந்தோட்ட Tea Estate, Oceanic Impex, Colombo
வயது 83
அமரர் தம்பிப்பிள்ளை சண்முகராஜா 1939 - 2023 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வதிவிடமாகவும், கனடா Woodbridge, Markham ஆகிய இடங்களை நிரந்தர  வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சண்முகராஜா அவர்கள் 24-08-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜகுமார்(Engineer, கனடா), ஞானகுமார்(Engineer, அவுஸ்திரேலியா), உமேஸ்குமார் (Accountant, கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கௌசல்யா, பவானி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவின், காவியா, பிரவீண், அஸ்மிதா, அபிசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற அன்னலக்‌ஷ்மி, நேசமலர், பரமசிவம், சிவராசலிங்கம், பரமேஸ்வரி, சிவயோகராணி, காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் நேரலையை கீழே உள்ள இணைப்பில் பார்வையிடலாம்.

Live Link: Click Here

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

ராஜகுமார் - மகன்
ஞானகுமார் - மகன்
உமேஸ்குமார் - மகன்