

யாழ். கோப்பாய் தெற்கு இருபாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சண்முகலிங்கம் அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(ஜேர்மனி), சுவேந்தன்(Raju- கனடா), சுபாஸ்(Suren- லண்டன்), சுவிதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செங்கதிர், தயாளினி, கிரிசோ, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சசாங்கி, சாமுகி, சாத்விகன், சேசாலன், துருவிகா, ஆருசி, ஆரவிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாந்தவள்ளி, சாந்தகுமாரி, காலஞ்சென்ற ரகுநாதன், சந்திரராசா ஆகியோரின் சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், கணேசலிங்கம், சரசு(வவுனியா), சுப்பிரமணியம்(கண்டி), பூமணி(ஜேர்மனி), மல்லிகா(இருபாலை), காலஞ்சென்ற ஜெகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முத்துலிங்கம்(கைதடி), காலஞ்சென்ற கற்பகம், அன்னமலர்(இத்தாலி), மீனாட்சி(நெதர்லாந்து), கிருஷ்ணகுமாரி(சுவிஸ்), மல்லிகாதேவி(பிரான்ஸ்), வசந்தகுமாரி(நெதர்லாந்து), வேல்முருகு(லண்டன்), சத்தியதாசன்(நெதர்லாந்து), கணேசமூர்த்தி(கனடா), ஜெகநேசன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், விஜயபாலன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், அமலதாசன், பத்மநாதன், தர்மகுலசோதி, வள்ளியம்மை, வாசுகி, விஜயா, கலாநிதி, டனியலா, காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், அருமைநாயகம், குருநாதர் மற்றும் சற்குணம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செக்கடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details