Clicky

Obituary
Born 05 OCT 1928
Rest 11 SEP 2020
Late Thambipillai Ramachandran
Retired Teacher, Arunothaya College, Alaveddy and Drieberg College, Chavakachcheri
Age 91
Late Thambipillai Ramachandran 1928 - 2020 Burma Burma
Tribute 33 people tributed
Share your thoughts, memories..etc

Thambipillai Ramachandran was born in Burma, Rangoon, Myanmar, lived in Alaveddi, Jaffna and Sarasali, Chavakachcheri and passed away on Friday  11th September 2020 in  Scarborough, Toronto, Canada.

He was the beloved son of Mr and Mrs Thambipillai.

Loving Husband  of late Arudsothy (Retired Teacher, Hindu College, Chavakachcheri).

Loving Father of Dr. Arudchandran(USA), Dr. Ravichandran(USA), Premachandran(Canada).

He is the loving father-in-law of Dr. Arulvathani (Vathani), Dr. Kamaleswary(Kala) and Suganthini.

Loving Grandfather of Luckshika, Ajeetha, Ashween, Apshara, Abina and Prawin.

He is the loving brother of late Nadarajah, Markandu, Kandasamy, Velautham, Janaki, Saraswathi, Sivasubramaniam(Maniam master) and Sellathurai.

Loving Brother-in-law of late Sambulingham.

This notice is provided for all family and friends.

பர்மா Rangoon ஐப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, சாவகச்சேரி சரசாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்கள் 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அருட்சோதி இராமச்சந்திரன் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. அருட்ச்சந்திரன், Dr. இரவிச்சந்திரன், பிரேமச்சந்திரன் ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

Dr. அருள்வதனி, Dr. கமலேஸ்வரி(கலா), சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான  நடராசா, மார்க்கண்டு, கந்தசாமி, வேலாயுதம், ஜானகி, சரஸ்வதி, சிவசுப்பிரமணியம்(மணியம் மாஸ்ரர்) மற்றும் செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சம்புலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

லக்சிகா, அஜித்தா, அஸ்வின், அப்சரா, அபினா மற்றும் பிரவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: Family