7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிப்பிள்ளை பற்குணராசா
வயது 60

அமரர் தம்பிப்பிள்ளை பற்குணராசா
1952 -
2012
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் அடம்பன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை பற்குணராசா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனிதர்கள் கடவுள் ஆகார்
கடவுளாய் மனிதர் ஆவார்
புனிதமும் பொறுமை யாவும்
பொய்யிலா வாழ்வும் வாழ்ந்த
கனதியாய் கருணை பொங்கும்
கணவனாய் வாழ்வில் கண்ட
இவரொரு கடவுள் ஆகும்
எங்குளார் எங்குளாரோ...?
காலங்கள் ஏழு ஆண்டு
கடந்து போய் மறைந்ததுண்டு
வாழ்ந்தவர் வாழ்ந்த வாழ்வின்
வழி நினைவு வழக்கத்தாலே
போழ்ந்துளம் கலங்கிடாதோர்
பூமியில் உண்டோ மக்கள்
கடந்த நம் வாழ்வை அப்பா
நினைப்பதோ மறப்பதோ தான்....!..!
என்றும் உங்கள் நினைவுடன்
மனைவி, மக்கள், மருமகன்,பேரப்பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்