Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 FEB 1928
இறப்பு 04 MAY 2014
அமரர் தம்பிப்பிள்ளை பசுபதி 1928 - 2014 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை விளாத்திக்குளத்தை வசிப்பிடமாகவும், வவுனியா குருமன்காடு 1ம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை பசுபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை

பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?

"காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!

இன்றுடன் 10ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute