

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், யோகபுரம் மல்லாவி, டென்மார்க், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா Coventry ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பார்வதி அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுகிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானை, முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பசுபதி, பாலசிங்கம், சுப்பிரமணியம் மற்றும் பூமணி ஆகியோரின் அருமை மைத்துனியும்,
யோகபத்மாவதி(பிள்ளையம்மா- லண்டன்), சத்தியபாமா(பாமா-டென்மார்க்), நவரத்தினராணி(ராணி-லண்டன்), கமலபூமணி(சிறி-டென்மார்க்), விவேகானந்தராஜா(விக்கி-நோர்வே), யோகானந்தராஜா(யோகன், ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர் -இலங்கை), கருணானந்தராஜா(ஜெயா-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை மற்றும் பாலகிருஸ்ணன், நடராஜா, நடேஸ்வரன், கமலாம்பிகை, புவனேஸ்வரி, செல்வகுமாரி ஆகியோரின் அன்பு மாமியும்,
வினோதராஜா-தர்சினி, தயாளன் -ரதீசியா, நளாயினி-கலைவேந்தன், றஜனி-பரணீதரன், யாழினி-கஜன், சாரதா தேவி- பாலேஸ்வரன், கலாதேவி-கஜேந்திரன், தீபா-ரவிகாந், தர்சா-அருண், சிந்து-கபிலன், சபி-கிஷோர், அர்ச்சனா-றொசான், கோபிகா-மயூரன், கோபிதன் -சாரங்கா, சகானா-நிருசன், நவீதன், வேணுஜன், தேனுஜா-நிதுசன், கயனுஜா, கானுஜா, ஜெதுர்சா, சஜந்தவி, நதுர்ஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அட்சஜா, அனுமிதா, அர்த்தனா, அனிகா, அபினேஸ், அபினெயா, அஜினெயா, அஸ்விதா, அஞ்சனா, அனுஜன், அக்சரா, ஆதிரா, அத்விகா, சிவலக்ஸ்மி, சிவராமன், சிவலஷ்மணன், சிவப்பிரியா, ஆத்மீகன், ஆத்வீகன், சயானா, ஆகாஷ், அசானா, காவியா, ஸ்வேதா, அஞ்சலி, தனிசா, அய்ஷா, அர்ஜூன், ரியா, அதிரா, மாயா, வருண், தமீரா, லக்ஸ்சன், கபிசன், இலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 21 Jul 2025 3:00 PM - 5:00 PM
- Thursday, 24 Jul 2025 9:00 AM - 12:30 PM
- Thursday, 24 Jul 2025 12:45 PM - 1:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details