1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிப்பிள்ளை நல்லையா
வாகன உரிமையாளர் வாகன ஓட்டுனர்
வயது 73

அமரர் தம்பிப்பிள்ளை நல்லையா
1944 -
2018
இணுவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை நல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களுக்கு உயிர்தந்த
தெய்வத்தை இழந்து ஒர்
ஆண்டு ஆனாலும் எம்
துயர் ஆறாது அப்பா
எங்கள் உயிர் உள்ள வரை
எங்களுக்கு உயிர் தந்த தெய்வத்தை
மறக்க முடியுமா!!
நம் உயிர் உள்ள வரை எம்
தெய்வத்தின் நினைவு
எம்மை விட்டு அகலாது....
பிரிவு துயரால் வாடும் குடும்பத்தினர்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 22-05-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இணுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல இணுவில் முருகப்பெருமனை வேண்டிக் கொண்டு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute