Clicky

மரண அறிவித்தல்
அமரர் தம்பிப்பிள்ளை மகாதேவா
ஓய்வுபெற்ற தபால் நிலைய உத்தியோகத்தர்
இறப்பு - 31 AUG 2019
அமரர் தம்பிப்பிள்ளை மகாதேவா 2019 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை மகாதேவா அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அருளம்மா தம்பதிகளின் மருமகனும்,

புஷ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

இந்திரலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

பாமா, நகுலராஜ்(பிரித்தானியா), அகிலராஜ்(பிரித்தானியா), காலஞ்சென்ற வசந்தராஜ் மற்றும் மகிந்தராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திபேக்கா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு பெரியப்பாவும்,

பாஸ்கரன், தமயந்தி, பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலாம்பிகை, தில்லைநாயகி, ஜெயரட்ணம், டிபாலதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ஷா, விதுஷா, டியாஷா, அபிரா, நேத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices