Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 SEP 1956
இறப்பு 25 JUN 2024
அமரர் தம்பிப்பிள்ளை குகதாசன் (குகன்)
வயது 67
அமரர் தம்பிப்பிள்ளை குகதாசன் 1956 - 2024 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், டென்மார்க் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை குகதாசன் அவர்கள் 25-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, ராசேஸ்வரி(பவளம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களேஸ்வரி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீப், நிவேதா, பிரசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஞ்சிதமலர்(இலங்கை), சிவதாசன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெகதாசன்(பிரான்ஸ்), ரஞ்சனாதேவி(லீலா- பிரான்ஸ்), விஜயலட்சுமி(விஜி- நோர்வே), தேவதாசன்(மலேசியா), ஜெயலட்சுமி(உஷா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சகானா, சயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைரா, சிவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குஞ்சு - மனைவி
பிரதீப் - மகன்
நிவேதா - மகள்
சிவம் - சகோதரன்