

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கனகரத்தினம் அவர்கள் 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கதிராசி தம்பதிகளின் மூத்தப் புதல்வனும், காலஞ்சென்ற தம்பு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜினி(ராஜி- லண்டன்), ராஜுதன்(ராசன்- லண்டன்), சாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேசவநாதன்(கேசவன்- லண்டன்), நவஜோதி(உமா- லண்டன்), சிறிஜெகன்(கோபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலச்சந்திரன்(கனடா), சந்திரகுமார்(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), நடேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசீந்திரா(கனடா), ரதிகலா(இலங்கை), நடேசு(இலங்கை), நாகந்தினி(சுவிஸ்), சந்திரமணி, நவரத்தினம், குணரத்தினம், செல்வரத்தினம்(பாறின்), கனகரத்தினம்(லண்டன்), ராசமணி, சிவமணி, விஜயரத்தினம்(பாரின்), காலஞ்சென்றவர்களான நடராசா, ஜெயரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிசாந்த், லஜனிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் அச்சுவேலி தீர்த்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
செட்டி சீமா வீதி,
ஞானவைரவர் கோவிலடி,
பத்தமேனி.
Live Stream Link:- Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details