Clicky

Born 09 JUN 1931
Rest 07 MAY 2021
Late Thambimuttu Nadarajah
Educator, Sports Enthusiast, Retired Principal- Jaffna/Union College, Thellipalli
Age 89
Late Thambimuttu Nadarajah 1931 - 2021 Kokuvil, Sri Lanka Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
அதிபருக்குரிய மிடுக்கு , விளையாட்டு வீரர் என்பதை பறைசாற்றும் சுறுசுறுப்பு தூயகணிதம் , பிரயோககணிதம் , இரசாயனவியல் மூன்றிலும் தகைமை பெற்றவர் இந்த பாடங்களை புன்னகை பூத்த முகத்துடன் மாணவ/ மாணவிகளுக்கு கற்பித்தவர். பாடசாலை வளாகத்துக்கு வெளியே எல்லோருக்கும் ஒரு நண்பணாக திகழ்ந்தவர்.இவர் இழப்பு மாணவ / மாணவிகளான எமக்கு ஒரு பேரிழப்பு.
Write Tribute