Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 AUG 1951
மறைவு 14 JUL 2026
திரு தம்பிமுத்து தர்மரத்தினம் (அப்பு)
வயது 74
திரு தம்பிமுத்து தர்மரத்தினம் 1951 - 2026 சாரையடி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை சாரையடியைப் பிறப்பிடமாகவும், சாரையடி, கொழும்பு வத்தளை, சவூதி அரேபியா Riyadh, கனடா North York ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து தர்மரத்தினம் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தம்பிமுத்து ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், தணிகாசலம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சச்சிதானந்ததேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரதீசன், ரதீபன், ரதீகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரேமினி, சப்ரீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரஸ்வதி, கனகபூரணம், முத்துலட்சுமி, முத்துக்கிருஷ்ணன், விக்னேஸ்வரமூர்த்தி, மயில்வாகனம், புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிதம்பரம்பிள்ளை, வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை, சரஸ்வதி, சரஸ்வதி, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரக்சினி, ரனிஷ், அனிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming:
Viewing : Click here
Funeral : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சச்சிதானந்ததேவி - மனைவி
ரதீசன் - மகன்
ரதீபன் - மகன்
ரதீகன் - மகன்