
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambimuthu Shanmuganathan
1948 -
2020

எப்போதும் புன்னகையுடன் எல்லோரையும் வரவேற்றுப்பழகும் சிறப்புக்கொண்ட சண்முகநாதன் அவர்களது மறைவுச்செய்தி கேட்டு அதிரச்சியடைந்தேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம் சாந்தி
Write Tribute