யாழ். வண்ணார்ப்பண்னை கேசாவில் பிள்ளையார் கோவிலைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Rotterdam ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து இரகுநாதன் அவர்கள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்
மகேஸ்வரி அவர்களின் அன்பு மனைவியும்,
ராகவி, ரனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி(இலங்கை), அன்னலட்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குணசிங்கம், இராசலிங்கம் மற்றும் ஜெயலட்சுமி(நெதர்லாந்து), சிறீதரன்(நெதர்லாந்து), காலஞ்சென்ற சிறீபாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, கணேஸ் மற்றும் மகேஸ்வரி(பிரான்ஸ்), ஜெயராணி(இலங்கை), கணேசமூர்த்தி(நெதர்லாந்து), சுவீட்டா(நெதர்லாந்து), சந்திரன் - ராகினி(இந்தியா), காலஞ்சென்ற மனோகரன் - குமுதா(ஜேர்மனி), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
லட்சுமி - சகோதரி +31640680149
சிறி - சகோதரர் +31628618638
நிகழ்வுகள்
- Tuesday, 16 Jun 2026 3:00 PM - 4:00 PM
- Thursday, 18 Jun 2026 12:00 PM - 4:30 PM