
கிளிநொச்சி புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பூரணம் அவர்கள் 25-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் புத்திரியும், காலஞ்சென்றவர்களன செல்லையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கந்தசாமி, செல்லத்துரை(VMT), கனகரத்தினம் மற்றும் தர்மலிங்கம்(கனடா), தியாகராசா(கிளி), இராசேந்திரம்(ராசா) வேலாயுதபிள்ளை(சிவம்- கொழும்பு), சுந்தரலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி, செல்வரத்தினம் மற்றும் ஆனந்தலட்சுமி(கனடா), சரஸ்வதி, சரோஜாதேவி(கனடா), தவமணி, முத்துலட்சுமி, புனிதமலர், சரோஜாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருள்தேவி, செல்வராணி(ராணி- லண்டன்), கோபாலகிருஷ்ணன்(கண்ணன்- லண்டன்), கிருபாலட்சுமி(லண்டன்), இராசலட்சுமி(லண்டன்), சிறிஸ்கந்தராசா(சிறி), விஜயலட்சுமி(லண்டன்), திருமகள்(திருப்பதி- லண்டன்), உதயமலர்(கலா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீகாந்திதாசன்(கொலண்ட்) மற்றும் காராளசிங்கம்(லண்டன்), பரமேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற யோகநாதன்(லண்டன்), வன்னியசிங்கம்(லண்டன்), நிமலதேவி, மகேந்திரம்(லண்டன்), சுப்பிரமணியம்(லண்டன்), கஜேந்திரன்(ஈசன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நகுளினி, நாளயினி, பிரகதீஸ், சர்மிளா, விஜித்தா, பிறேமினி, ஜனகராஜ், அனிற்றா, அநுரன், துளசிகா, பகிரதன், பவித்திரன், துவேரதன், சதீஸ், பானுமதி, பானுவதி, கோபிகா, வஜீகரன், நர்த்தனா, திவ்வியா, தனுசன், மதுசன், கிருசன், ரேஷிகா, டிசானிகா, கௌதம், கபில், சஞ்சய், கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
பிரணவ், கவினி, ஜனோசன், அஸ்வினி, திஸ்யா, சாருஜா, கஜனிகா, லச்சியன், பிரணவ், தியா, பிரனீஸ், ரெகான் சாய், சஸ்வின், கௌஷிகா, பிரணவி, துருவ், லியானா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)