யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பொன்னுத்துரை அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பைய்யா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பாலகரன், இராஜினி(கனடா), பாமினி(கனடா), கருணாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாகரன், செல்வின், மதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, இரத்தினம், தில்லைராசா, சுந்தரலிங்கம், லோகேஸ்வரன் மற்றும் இராசதுரை(உரும்பிராய்), நல்லைநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிஷான் -நிருஜா, ஜெனிஷன், அபிராமி, ஜெசி, ஜெரமி, அக்சியா, ஆரியன், அரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கைரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link; Click Here
நிகழ்வுகள்
- Saturday, 18 Jun 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 19 Jun 2022 6:30 AM - 8:30 AM
- Sunday, 19 Jun 2022 6:30 AM - 8:30 AM
- Sunday, 19 Jun 2022 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our condolences and we will be remember in our daily prayers. May you find peace and comfort...