யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு-கொச்சிக்கடை, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பரராஜசிங்கம் அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை காலை மெல்பேர்னில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வனும், காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை நல்லநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், வன்னியசிங்கம், இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr.ஜீவகன்(Kalubowila Teaching Hospital, Colombo), ஜனகன்(CEO Alpha Medical Clinic, மெல்பேர்ன், அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுசீலாதேவி(லண்டன்), மேரி பிரிட்டோ(ஆசிரியர்- நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr.சுதர்சினி(Jaffna Teachinig Hospital), காயத்திரி(மெல்பேர்ன், அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களாகிய இரட்ணசிங்கம் கனகம்மா தம்பதிகள் மற்றும் நவரட்ணம் அருள்சோதி தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,
ரூபி, ரதி, ரோஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஏட்ரியன், காலஞ்சென்ற Dr. கிங்ஸ்லி, Dr. கீத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிநயா, கிரிஷிகேஷன், அக்ஷரா, இஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஷான், ரொஷேல், ரயன், கிவான் ஆகியோரின் அன்புப் பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 24 Aug 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Your loving sister Subramaniam Rasamani's family.
Our deepest condolences to you and your family