Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 JUN 1930
இறப்பு 29 FEB 2016
அமரர் தம்பிமுத்து கோபால்
வயது 85
அமரர் தம்பிமுத்து கோபால் 1930 - 2016 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிமுத்து கோபால் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 23-02-2026

ஆண்டு பத்தாகியும் எங்களால்
ஆறமுடியவில்லை உங்கள் பிரிவால்
 வடியும் கண்ணீரும் காயவில்லை
 பாசமழை பொழிந்து நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ வழியதனைக் காட்டிவிட்டு
 எமைவிட்டு சென்றதெங்கே?

காலங்கள் கடந்து போகும் ஆனால்
 கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
 இன்றுடன் பத்து ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
 உங்கள் நினைவுகள் என்றென்றும்
 எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices