Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAY 1930
இறப்பு 07 OCT 2026
திரு தம்பிமுத்து பெர்னாண்டோ
ஓய்வு பெற்ற சுங்க இலாகா அதிகாரி
வயது 96
திரு தம்பிமுத்து பெர்னாண்டோ 1930 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பெர்னாண்டோ அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பெர்னாண்டோ Anaasi தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி மாசில்லா அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரனி(சந்திரன்), கிரேசியன்(வசந்தன்), றோச்(ஆனந்தன்), அனிற்றா(டினா), கெஸ்டன்(ஜூட்), ஸ்டெல்லா(வதனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிக்கோலின்(சுபோ), பெலிசியா(தர்மினி), Fleur, கமலதாசன்(Jaju) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, அந்தோனிப்பிள்ளை, செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மரியதாஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,

Kristine, Angelin, Kathleen, Dhamian, Daniel, Shanon(Joel), Jaciron(Neil), Honeestaa ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மேரி மாசில்லா - மனைவி
அன்ரனி(சந்திரன்) - மகன்
றோச்(ஆனந்தன்) - மகன்
கிரேசியன்(வசந்தன்) - மகன்
அனிற்றா(டினா) - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 06 Nov, 2026