யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு, கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா பொன்ராஜா அவர்கள் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிறிஸ்ரபெல் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீதெய்வீகன்(கனடா), ஸ்ரீபுவீகன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெபகலா(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நல்லதம்பி, கந்தசாமி, இரத்தினராஜா மற்றும் பாலசுந்தரம்(இந்தியா), சரஸ்வதி(இலங்கை), இரத்தினகோபால்(லண்டன்), யோகாம்பிகை(கனடா), கமலாநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குணலிங்கம், சோதிலிங்கம் மற்றும் கோமளம்(கனடா), கமலேஸ்வரி(இந்தியா), மகேஸ்வரி(கனடா), சிவபாக்கியம்(இலங்கை), வசந்தா(இலங்கை), திருமலர்(லண்டன்), சிவநேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மரியநாயகம், றீற்றா, றோசபெல், தேவநாயகம் மற்றும் திரேசபெல், ஜெயபெல், ராஜபெல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காருசா, சாருகா, ஆருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-04-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளுடன் துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்...