யாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Nottingham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா வரதராஜா அவர்கள் 07-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா, பாக்கியரெட்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவயோகரெட்னம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற ஆனந்தவல்லி, அமிர்தவல்லி, அற்புதவல்லி, அம்புஜவல்லி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பத்மாவதி, தனலெட்சுமி, கமலாவதி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகரெட்னராஜா, சிவயோகன், யோகானந்தன், காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவயோகநாதன்- காலஞ்சென்ற உமாசக்தி, சிவயோகஈஸ்வரி- சிவதாசன், சிவயோகஈஸ்வரன்- சிவயோகி, சிவயோகன், காலஞ்சென்ற தர்மலிங்கம், குணசிங்கராஜா, காலஞ்சென்ற மகேந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ரவிராஜ், மோகன்ராஜ், ஜெயராஜ், சத்தியராஜ், சுகிர்தா, விஜித்தா, மனோஜ்குமார், பிறேமி, காலஞ்சென்ற துவாரகன் ஆகியோரின் அன்பு தாய் மாமனும்,
ஆனந்தன்- சங்கரி, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஜீவ்- சித்திரா, ரம்மியா- கோலின் ஆகியோரி அன்பு பெரியப்பாவும்,
சுதன்- சிந்து, நிஜன்- வதனி, கஜன், ஜெகன், ஜெயகஜனி, ஜெயமயூரி, ஜெயகௌரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.