வெலிமடையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மற்றும் அரியாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா சுதுமெனிக்கா அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புஞ்சிராலா சுதுகுமா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்திதேவி(ஜேர்மனி), கீதாறமாயணி(இலங்கை), காலஞ்சென்ற ரஞ்சினி, சிவசுப்பிரமணியம்(கனடா), புஸ்பராணி(கனடா), மனோரஞ்சன்(ஜேர்மனி), மனோரஞ்சினி(பிரான்ஸ்), விஜயலட்சுமி(பிரித்தானியா), பிறேமரஞ்சினி(ஜேர்மனி) ஆகியோரின் பாமசிகு தாயாரும்,
இரத்தினகுமாரன், லலிதா, சாந்தகுமார், மதிகலா, காலஞ்சென்ற பஞ்சலிங்கமூர்த்தி, விஜயகுமார், வசந்தகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கஸ்தூரி, சுதன், நிசாந்தன், வேரா, திலக்ஷன், பிரசாந்த், நிர்மஜா, பிரசாந்தி, கிருபாகரன், நிஷாந்தி, சுபாஸ்கரன், கீர்த்திகா, சஜீவன், பிரியங்கா, பிரவீன், ஆர்த்திகா, ஆதவன், கஜேந்திரன், ஆரணி, டினோஜ், டினோஜா, டிலான், அபிநயா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நவீன், அவ்ரேலியா, டாலியா, வருணிக்கா, அதிசயா, அவிரன், அவியானா, அயான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 18 Nov 2026 5:00 PM - 9:00 PM
- Thursday, 19 Nov 2026 9:00 AM - 10:00 AM
- Thursday, 19 Nov 2026 10:00 AM - 12:00 PM
- Thursday, 19 Nov 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472168472
- Mobile : +4915751146720
- Mobile : +447949358284
- Mobile : +19052739253