

யாழ். கட்டுவன் மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியப்பா நாகம்மா அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் தம்பியப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
நாகலட்சுமி, தவராஜா , காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், சாந்தலிங்கம் மற்றும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி, சாந்தசொரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தாமர் சின்னத்தம்பி, இராசையா சின்னத்துரை, சரவணமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கம்மா கணபதிபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
கிருஸ்ணநாதன்(பாண்டி மாஸ்டர்), நாகரட்ணம், சறோயினிதேவி, சற்குணராஜா, லோகேஸ்வரன், பிறேமகுமாரி ஆகியோரின் மாமியாரும்,
சுமங்கலி, கௌசிகா, அபிராமி, தனஞ்செயன், யாழினி, சோபினி, ஜனகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனோஸ், ஸ்ரீநிஸ், மௌவியல், ஒளரவன், ஆதிரா, றமீனா, சக்சன், லூனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 08 Sep 2021 3:00 PM - 4:00 PM
- Sunday, 12 Sep 2021 3:00 PM - 4:00 PM
- Monday, 13 Sep 2021 9:00 AM - 11:00 PM
- Monday, 13 Sep 2021 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் உளங்கனிந்த நன்றிகள்.