Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 09 FEB 1970
விண்ணில் 05 JAN 2023
அமரர் தம்பிஐயா உதயலக்‌ஷ்மன்
வயது 52
அமரர் தம்பிஐயா உதயலக்‌ஷ்மன் 1970 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணம் 1/1 பலாலிவீதி 2ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Brampton, Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா உதயலக்‌ஷ்மன் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சரோஜினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

உதயசீலன்(கனடா), உதயராஜ்(ஜேர்மனி), பிரேமலதா(இலங்கை), உதயரூபன்(லண்டன்), உதயகீதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லதா, வலேரி, நீலலோஜினி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜந், கிருஷியா, மாஷியோ, கோபின், டாருன், சஷ்மிகா, கிரிஷ், சஷ்விந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
102, Sugarcane Avenue,
Brampton, Canada.
L6rog5.

Live Link: Click Here

Srilanka time:
Viewing 10 Jan 2023 3.30Am to 7.30Am
Viewing 11 Jan 2023 10.30Pm to 11.30Pm 
Funeral 11 Jan 2023 11.30Pm to 1.30Am

UK time:
Viewing 10 Jan 2023 10.00Pm to 02.00Am
Viewing 11 Jan 2023 05.00Pm to 06.00Pm
 Funeral 11 Jan 2023 06.00Pm to 08.00Pm

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சரோஜினி - தாய்
சிவதாஸ் - மாமா
உதயசீலன் - சகோதரன்
உதயராஜ் - சகோதரன்
உதயரூபன் - சகோதரன்
உதயகீதன் - சகோதரன்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 06 Feb, 2023