6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிஐயா வேலாயுதம்
(செல்லத்துரை)
மறைவு
- 17 MAY 2018
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா வேலாயுதம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல் எம்மை காத்த
அன்புத்தெய்வமே ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஆறு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி
பிள்ளைகள் சகோதர சகோதரிகள்
மருமக்கள் பேரப்பிள்ளைகள்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute