Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 MAR 1950
மறைவு 08 JAN 2024
அமரர் தம்பிஐயா அருளானந்தம்
வயது 73
அமரர் தம்பிஐயா அருளானந்தம் 1950 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 40 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நல்லூர் முடமாவடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Heston ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா அருளானந்தம் அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா மீனாட்ச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பாக்கியராசா சரஸ்வதி(சங்கீத வித்துவான்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

அபினாஷ், ஸன்சிகை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிக்கினி, லியம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரேயா அவர்களின் செல்லப் பாட்டனும்,

காலஞ்சென்ற ரஞ்சிதபூஷணி மகேஸ்வரன்(யாழ்ப்பாணம்), விவேகானந்தன் - அரியமலர்(லண்டன்), பிரேமவதி - காலஞ்சென்ற கருணாகரன்(பிரான்ஸ்), யோகானந்தன் - யசோதா(லண்டன்), காலஞ்சென்ற சற்குணாநந்தன் - சுதாமதி(யாழ்ப்பாணம்), சந்திரவதனா மனோகரன்(கனடா), சுதானந்தன் - நிலானி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெயந்தி சிவானந்தன்(குவைத்), ஹம்ஸாநந்தி தயாபரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

In lieu of flowers, we kindly request donations to Marie Curie in memory of Thambiaiyah Arulanandam. Your contribution will honor his legacy and support a cause close to our heart. Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அபினாஷ் - மகன்