
-
31 AUG 1925 - 19 DEC 2019 (94 வயது)
-
பிறந்த இடம் : வேலணை வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். வேலணை வடக்கு மயிலப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தியாகராஜா அவர்கள் 19-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(மகேஸ்-லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,
மகேந்திரன்(ஜேர்மனி), மனோகரன்(லண்டன்), உதயகுமார்(லண்டன்), இதயகுமார்(லண்டன்), மதியழகி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனுசுயா(ஜேர்மனி), சாந்தினி(லண்டன்), சுகந்தினி(லண்டன்), காலஞ்சென்ற இராஜேஸ்வரி, அன்பழகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, விசாலாட்சி மற்றும் பூங்காவனம், அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, செல்லையா, கைலாயபிள்ளை, தம்பையா, காலஞ்சென்றவர்களான பாக்கியலக்சுமி, சிவசுப்பிரமணியம், சங்கரப்பிள்ளை, கணபதிப்பிள்ளை மற்றும் நவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகலரும்,
சறோஜினிதேவி(கனடா), பாலசரஸ்வதி(கனடா), ருக்மணி(கனடா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
தருண், தர்சிகா, லதுசன், சிந்துசன், மிதுஸ்கா, ஹரினி, லக்ஸ்மிதா, அபிரா, சூரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
