யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் Reading ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சுப்பிரமணியம் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா தெய்வானை தம்பதிகளின் ஐந்தாவது அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமாரிதாமரா(தாமரா-ரெடிங் தமிழ்க் கல்விக்கூட ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. மனோஜா(இலங்கை), பிரதீபன்(இலங்கை), சுதர்ஷனி(தர்ஷி-லண்டன்), பிரசாந்தி(சாந்தி-லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயகாந்தன் (மனோஜா), அனுசா (பிரதீபன்), ஸ்ரேபான் Stefan (பிரசாந்தி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகசபை, தங்கம்மா, செல்லம்மா, பொன்னம்மா, சிவராஜா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜிவாஜி, விமல்ராஜ்(விம்), ஶ்ரீவிக்ரம சேகரன்(சேகர்), மிதுனலக்ஷ்மி(மிதுனா), விமல்நாத்(வியூட்டி), விமல்ரூபி(ரூபா), ஶ்ரீமயூரன்(றஜி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷவிண்டெஷ், கிரித்தீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Oct 2022 8:00 AM - 10:00 AM
- Sunday, 09 Oct 2022 10:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Thayakarans Family.
Please accept our heartfelt condolences dear Thamara.I’ll always remember his polite smile on the rare occasions we had met him. May his soul rest in Peace. Shanthy and Ponna