Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1946
இறப்பு 21 JUN 2024
திரு தம்பையா சிவசத்யசீலன்
வயது 78
திரு தம்பையா சிவசத்யசீலன் 1946 - 2024 Penang, Malaysia Malaysia
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சிவசத்யசீலன் அவர்கள் 21-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அருளம்மா  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,

துர்கா, ஹரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஓலிவர், ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவநாயகம், சிவகங்கபாலன், சிவபாக்கியநாதன், சிவராஜா, காலஞ்சென்றவர்களான சிவபாதபுஸ்பம், சிவனேசமலர் மற்றும் சிவஞானம், சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாரா, கைரா, இந்திரா, டைக்கோ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr.Thambiah Sivasathyaseelan was born in Penang, Malaysia, lived in Jaffna, Sri Lanka, London, United Kingdom, peacefully passed away on 21st June 2024.

He was the beloved son of late Thambiah and late Arulamma, devoted son in law of late Thirunnasambanthar and Indradevi. Loving husband of Vatsala.

Beloved father of Durga and Harri.

Devoted father in law of Oliver and Ranjana.

Loving brother of late Sivanayagam, late Sivapathapushpam, late Sivanesamalar, Sivaganaam, Sivagangabalan, Dr.Sivapakianathan, Sivayogam, Sivarajah.

Beloved grand father of Nara, Kyra, Indra & Taiko. 

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விக்னேஸ்வரன் - மைத்துனர்
ஹரி - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

With Love, Bala, Baba, & Gopal Family from Australia

RIPBOOK Florist
United Kingdom 4 months ago
F
L
O
W
E
R

Flower Sent

Love from Krishnadasan family

RIPBOOK Florist
Australia 4 months ago

Photos

No Photos

Notices