யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு மணியகாரன்வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சிவபரஞ்சோதி அவர்கள்ளின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், மேலும் பல வழிகளிலும் எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமாகவும், வேறு வழிகளிலும் எம்மை தொடர்பு கொண்டு அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டு தங்கள் உள்ளத் துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் எமக்கு ஆறுதல் தந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our Heartfelt Condolences and Deepest Sympathy to the Family,and soul Rest in peace