Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 23 NOV 1935
உதிர்வு 29 DEC 2024
திருமதி தம்பையா சின்னம்மா
Retired Nurse
வயது 89
திருமதி தம்பையா சின்னம்மா 1935 - 2024 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சின்னம்மா அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் நல்லம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முருகேசு பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயவதனா(வதனா) அவர்களின் அன்புத் தாயாரும்,

வேல் விவேகானந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

இராசம்மா(இலங்கை), கிருஸ்னபிள்ளை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற குமாரநாதன், இராஜேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும்,

கிருந்திகரன்(ரவி-அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

ரோகினி, நந்தினி, மாலினி, செந்தில்நாதன், சாந்தினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

விவேன், விவேக், ஜெவேதன் ஆகியோரின் அம்மம்மாவும்,

ஷோபனா, அபிலாசினி ஆகியோரின் பேத்தியும்,

மீரா, விஷ்னு ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Live Streaming link: click here (04-01-2025)

Live Streaming link: Click here (05-01-2025)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Thambiah Sinnamma, originally from Thunnalai and a resident of Canada Toronto, peacefully passed away on December 29, 2024.

She was beloved daughter of the late Mr. Kandavanam and Mrs. Nallamma. The cherished daughter-in-law of the late Mr. Murugesu and Mrs. Pathinipillai.

The wife of late Mr. Thambiah Murugesu.

The loving mother of Jeyavathana (Vathana).

The beloved mother-in-law of Vel Vivekananthan.

A dear sister to Rasamma(Sri Lanka) and Krisnapillai(Australia).

Sister-in-law of the late Kumaranathan and Rajeswary(Australia).

The caring aunt of Kirunthikaran(Ravi, Australia).

The beloved aunt of Rohini, Nandini, Malini, Senthilnathan, and Shanthini.

A loving grandmother to Vivein, Viveik, and Jevethan.

A cherished grandmother to Shorbana and Abilashiny.

A loving great-grandmother to Meera and Vishnu.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருஸ்ணபிள்ளை - சகோதரன்
வேல் விவேகானந்தன் - மருமகன்
மாலினி - பெறாமகள்

Summary

Photos

Notices