

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை குமுழமுனை 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கெண்ட தம்பையா சரஸ்வதி அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பதஞ்சலி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீ பத்மநாதன்(லண்டன்), ஸ்ரீ புஸ்பநாதன்(ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர்), ஸ்ரீ கமலநாதன், கமலறஞ்சிதம், புஸ்பறஞ்சிதம்(லண்டன்), ஜெகதீஸ்வரன்(காணிப்பயன்பாட்டு திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் மாவட்ட செயலகம் கிளிநொச்சி) ஆகியேரின் பாசமிகு தாயாரும்,
பவளநாயகி(லண்டன்), சுஜாதா, சசிதமலர், இரத்தினசபாபதி(ஓய்வு பெற்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்), ஸ்ரீஸ்கந்தராசா(லண்டன்), அன்பழகி ஆகியேரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, செல்வரத்தினம்(அதிபர்), இராசரத்தினம்(அண்ணாவியார்), சிவபாக்கியம் மற்றும் பேரின்பநாயகம் (ஓய்வுநிலை பிரதிக்கல்விபணிப்பாளர்), காலஞ்சென்ற இராமநாதன் (ஓய்வுநிலை அதிபர்), இராசலட்சுமி, சுந்தரமூர்த்தி, தர்மலிங்கம் ஆகியோரின் சகோதரியும்,
மயூரி(பல் வைத்திய நிபுணர்)- பிரசாத், நிர்சிகா- செந்தூரன், காலஞ்சென்ற சியானி, ரேகன்யா- மிபிசாந், தணிகன், தருக்ஷன்(ஆசிரியர்), நித்திகன், பிறின்ஷிகா, கியாதன், கியானன், லட்சன், அம்ஷிகா, கிருஜன், அபிராமி, விலக்சி, சஜிந்தன், லட்சணன்,சஞ்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வியங்கா, அஸ்வந்திகா, ஆரத்திக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று குமுழமுனை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94777858896
- Mobile : +94777582223
- Mobile : +94777138798
- Mobile : +447954406650
- Mobile : +447860348524
- Mobile : +447533437914