யாழ். தென்மராட்சி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, மட்டுவில், மாவிட்டபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா நாகம்மா அவர்கள் 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர் முதலிச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிதம்பரி சிதம்பரம், சிதம்பரிசோதி, பண்டாரி முத்துப்பிள்ளை, சுப்பர் பரமு, சுப்பர் சின்னதம்பி ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரியும்,
புஸ்பமலர், லீலா(இந்திரா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாலசிங்கம், பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்தினி, சுதாஜினி, லதாஜினி, சுபாஜினி, சுதாகர், சுபா, சேரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சதீஸ்குமார், புஸ்பராதா, அருட்செல்வம், சுதர்சன், ஜெகதீஸ், விஜித்ரா, காயத்திரி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
விதுர்ஷன், டிலேகா, தினிஷா, அக்ஷனா, அபிரா, றோனிஷா, சேனுகா, சாருகன், செழியன், ரோகிந், பரத், பகீரத் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2023 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அஞ்சலிக்காக மட்டுவில் இல்லத்தில் வைக்கப்பட்டு அன்று ந.ப 12:00 மணியளவில் கொட்டடி தூபி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மம்மா எங்கள் தெய்வம் நீங்கள் எங்களுக்காக உங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தீர்களே. நாங்கள் எப்படி உங்கள் கடனை திருப்பி செலுத்துவது. எங்களுக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து நீங்கள் சிந்திய வியர்வை கொஞ்ச நஞ்சமல்ல எல்லாமே உங்கள் பேரப்பிள்ளைகளுக்காக நீங்கள் நிச்சயம் சொர்க்கம் செல்வீர்கள் உங்களை எப்பவுமே நினைத்த வண்ணம் உள்ளோம். உங்களுடைய பணிகளை நாங்களே தொடர்வோம். நீங்கள் ஓர் வழிகாட்டி என்றென்றும் எங்களுடன் நீங்கள் என்றென்றும் எங்களுடன் நீங்கள்...
To our beloved paati,
Paati, you were an inspirational and loving great grandmother. The memories we have cherished with you will always live within us, as for our inevitable love for you. You have sacrificed so much for us and we will forever be grateful for everything you have done for us, thank you. The wisest of all and most definitely cutest paati we know. Every moment we have spent with you was filled purely with joy and laughter. Your innocence and kindness will always be remembered. Unlike other paatis, you were very active and energetic. Never wanting to bother anyone else, you were a very strong independent paati and this is something that we look up to. Paati, we know you can also be mischievous. Seeing your face enlighten when you were secretly eating chocolates and nutella thinking no one’s looking was definitely a favourite memory especially when we all knew exactly what you were doing. We truly love you and you will never be forgotten. Heaven has gained an angel, may your soul rest in peace.
Love, your great grandchildren,
அம்மம்மா அம்மம்மா எங்களை விட்டு எங்கே சென்றீர்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. நீங்கள் தான் எங்கள் கோவில். அம்மம்மா எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கு நீங்கள். எங்களை எந்தவொரு கஸ்ரங்களும் இல்லாமல் தாயைப்போல் காத்து வந்த தெய்வம் நீங்கள். உங்கள் இளவயது முதல் கடைசி காலம் வரை நீங்கள் பட்ட கஸ்ரம் நாங்கள் அறிவோம்.நீங்கள் எப்பவும் எங்களோடு தான் இருக்கிறீர்கள். எல்லோரையும் சந்தோசப்படுத்திவிட்டு நீங்கள் சென்றுவிட்டீர்களே. உங்கள் ஆத்மா என்றுமே இறைவன் பாதத்தில் சாந்தி அடையும்.நீங்கள் செய்த மாபெரும் முயற்சியில் தான் நாங்கள் எல்லோரும் வழிபட ஒரு சிறந்த வீரபத்திரர் ஆலயம் உருவானது. உங்களை ஊரும், உலகமும் என்றுமே வாழ்த்தும். நீங்கள் செய்த புண்ணியம் எல்லாம் எங்கள் மக்களையே சேரும். உங்களுடைய ஆத்மா சொர்க்கத்தில் இறைவனுடன் ஒன்றரக்கலக்கும். உங்களை விட்டுப்பிரிய முடியாமல் வேதனையுடன் பிரியாவிடை தருகிறோம். என்றுமே நீங்கள் எங்களுடன். அம்மம்மா...அம்மம்மா....ஓம் சாந்தி...
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details