கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் அண்ணாவே,
மீளாத்துயில் கொண்டு - எமை
மீளாத்துயரமதில் ஆழ்த்திவிட்டீர்..
மீண்டும் உமை காணமாட்டோமா - என
மிகுந்த ஆவல் கொள்கின்றோம் அண்ணா...
காலனவன் தன் கடன் செய்ய
ஞாலமதில் நாம் எல்லாம் கலங்கி நிற்க
இறையவன் பாதமதில்
உம் ஆத்மா சாந்தி அடையட்டும்..!
ஓம் சாந்தி..! சாந்தி..! சாந்தி..!
Write Tribute
We will forever cherish all the memories we had with this wonderful man. May he rest in peace, our prayers are with you.