மரண அறிவித்தல்

அமரர் தம்பையா ஐயாதுரை
வயது 92
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மலேஷியா Muar ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா ஐயாதுரை அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வோல்காட் நடராஜா, சத்யலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
சித்ராங்கி(லண்டன்), தர்மராஜ்(மலேஷியா), உமா(லண்டன்), நிரமலன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜசேகரன்(லண்டன்), தீபா(லண்டன்), சுமித்ரன்(லண்டன்), துஷ்யந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌதம், ரஹீல், இனேஷ், ரோஹித், தமாரா, ஏகா, அபிஷய், ஹரிணி, சௌம்யா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்