10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பிஐயா கனகம்மா
1938 -
2013
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணம் சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா கனகம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
புயலுக்கு மத்தியில்
காற்று வீசுவது போல்
பத்தாண்டுகள் கடந்து விட்டன
பலமான காற்றைப் போல
உன் மரணமும் எங்கள்
குடும்பத்தை துண்டு
துண்டாக உடைத்தது
நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது
வருமா மீண்டும் வசந்தம் என்ற
தொடரான கேள்வியோடு
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம்
உன்னழகு வதனம் காணாமல்
எம்மனம் நிலவிழந்த வானமென
இருண்டு கிடக்கின்றது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute