யாழ். கல்விங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Colindale ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை யோகானந்தர் அவர்கள் 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சுகுணா அவர்களின் அன்புக் கணவரும்,
சோமசேகரம், ராஜமுத்தையா, ராமநாதன், மகேஸ்வரி, சிவபாக்கியம், சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இயன் ஜெயந்தன், நீல்பரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யாஸ்மின் பஹாரம் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரோமன் லோகி, அமீலியா சியா, மைல்ஸ் பரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
We are deeply saddened to announce that our dearly beloved husband and father, Thambapillai Yogananther, retired Senior Solicitor, passed away peacefully on Friday 6th February 2026.
He was the beloved son of Thambapillai and Sellammah.
He was the devoted husband to Suguna.
Loving brother to Somasekaram, Rajamuttiah, Ramanathan, Maheswary, Sivapakkiyam and Sivakamipillai.
Loving father to Ian Jayanthan and Neil Paran.
Cherished father-in-law to Yasmin Baharum.
Proud grandfather to Roman Loki, Amelia Sia and Miles Paran.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Following the cremation, all are warmly invited to join us for food at Barnet Multicultural Community Centre, Algernon Road, Hendon, London, NW4 3TA, UK.
நிகழ்வுகள்
- Saturday, 14 Feb 2026 3:00 PM - 5:00 PM
- Monday, 16 Feb 2026 11:00 AM - 1:00 PM
- Monday, 16 Feb 2026 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447463109627
- Email : Send Message
- Mobile : +447731720398
- Mobile : +447956095080