
அமரர் தம்பாப்பிள்ளை வில்வரத்தினம்
வயது 79

அமரர் தம்பாப்பிள்ளை வில்வரத்தினம்
1945 -
2024
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambapillai Vilvaratnam
1945 -
2024

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி அன்புக்குரிய உறவே! அருமையான, அன்பான, அர்த்தமிகு வாழ்வு வாழ்ந்து அனைவரின் மனங்களிலும் வில்வமென்ற விருட்சமாக என்றென்றும் நிலைப்பீர்கள். உங்கள் ஆத்மா குலதெய்வமான பானாவிடையான் பாதமடைய வேண்டுகின்றோம். துரை. சுவேந்திரன் எம் அனைத்து உறவுகள் சார்பாக..
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.