யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை நவரட்ணசிங்கம் அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை திருமேனிப்பிள்ளை தம்பதிகள், திரு. திருமதி. சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை இளையப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி சின்னாச்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கிருபாலேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற பாஸ்கரசிங்கம்(ஈசன்- சுவிஸ்) மற்றும் விக்கினேஸ்வரி(சந்திரா- சுவிஸ்), குகசிங்கம்(குகன்- கனடா), மோகனசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், பாலசிங்கம், குணசிங்கம், இராசேந்திரம் மற்றும் வில்வரட்ணம்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
தர்மராஜா(கொழும்பு), சரஸ்வதி(ரஞ்சி- சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயபாலன்(சுவிஸ்) மற்றும் மதிவதனி(ரேணுகா- கனடா), சந்திரலதா(சந்திரா- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சீதாதேவி, தங்கராசா, பொன்னம்மா(பாசுபதம்), பூங்காவனம்(இராசமணி) மற்றும் பரமேஸ்வரி(கனடா), நாகேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, அன்னலெட்சுமி, ஐயம்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகலனும்,
மேனகா கிருபாசுதன்(அவுஸ்திரேலியா), முகுந்தன், கவிசன், ரஜிகா, வர்ஷன், வானிசா, விதுசன், வினோஜா, ஜனனி, காலஞ்சென்ற சானுஜா மற்றும் அபிசன், அபிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கிருத்திக்சாய் அவர்களின் அருமை பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின்ஆத்மாசாந்தியடைய இறைவனைவேண்டும்அதேவேளை, அன்னாரதுபிரிவால்வாடும் அவரதுகுடும்பத்தினருக்கு எனதுஆழ்ந்தஇரங்கலையும் அனுதாபத்தையும்தெரிவிக்கின்றேன்