யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா ஞானசுந்தரம் அவர்கள் 05-07-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
மிலானி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், தனலக்சுமி மற்றும் சாமளவல்லி, ராசம்மா, யோகேஸ்வரி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பமணி, காலஞ்சென்றவர்களான பழனி, குமாரசாமி, ராஜசேகரம் மற்றும் நாகரத்தினம், சாந்தினி, பாக்கியநாதன், பாலசரோஜா, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புவனேஸ்வரி, பசுபதி, இந்துராணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 07 Jul 2021 12:00 PM - 1:30 PM
- Wednesday, 07 Jul 2021 1:30 PM - 3:00 PM
- Wednesday, 07 Jul 2021 3:30 PM