Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAR 1953
இறப்பு 21 AUG 2020
திரு தம்பையா தியாகலிங்கம்
பிரபல வர்த்தகர், யாழ்ப்பாணம்,
வயது 67
திரு தம்பையா தியாகலிங்கம் 1953 - 2020 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும், ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தியாகலிங்கம் அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா(இளைப்பாறிய அதிபர்), நாகம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், சண்முகம் சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,

விஜயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீரங்கன், வைகுந்தன், வைதேகி, நாராயணன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்