Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUL 1934
இறப்பு 05 MAY 2019
அமரர் தம்பையா சங்கரலிங்கம்
ஓய்வுபெற்ற மாநகராட்சி எழுதுவினைஞர்- யாழ்ப்பாணம்
வயது 84
அமரர் தம்பையா சங்கரலிங்கம் 1934 - 2019 வேலணை பள்ளம்புலம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை சரவணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பெரேரா வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சங்கரலிங்கம் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், திருநாவுகரசு மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசுதன், தயா, லதா, கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கலைமகள் அவர்களின் அருமைச் சகோதரரும்,

ஸ்ரீதீபா, ஜீவாகரன், குகநாதன்(உதயன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகாலிங்கம், தற்பராதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான இரட்சணியதேவி, கிருபாதேவி, தவநாயகம், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிருஷா, ரேணுஷா, சாயிதன், ஜெனிபர், ஜெரோஜிதா, அனிஷா, அனுஜன், அருஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2019 புதன்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்