

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடம் மானிப்பாய் றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கனகரெத்தினம் அவா்கள் 16-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவா்களான தம்பையா தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவா்களான சரவணமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னேஸ்வரன்(ஜெர்மனி), சந்திரபாலன்(சுவிஸ்), ஞானம்பாள்(கனடா), சற்குணாந்தன்(பிரான்ஸ்), கருணாகரண்(யாழ்ப்பாணம்), சதிஸ்வரி(கனடா), லலிதா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாணிக்கவாசகம்(கனடா), காலஞ்சென்ற பாலசிங்கம்(கனடா), புண்ணியசிங்கம்(கனடா), நமசிவாயம்(இந்தியா), சபாரெத்தினம்(ஜெர்மனி), காலஞ்சென்ற பரமலிங்கம்(அனலைதீவு), பேரானந்ததவமணி(இந்தியா), செல்வரெட்ணம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தி(ஜெர்மனி), வாசுகி(சுவிஸ்), ரதிக்குமாரி(பிரான்ஸ்), கருணாகரன்(கனடா), ஜெகதீஸ்வரன்(கனடா), புஸ்பராணி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரோஜினிதேவி(கனடா), கோகிலாம்பாள்(கனடா), இராஜேஸ்வரி(கனடா), யோகராணி(இந்தியா), கலைவாணி(ஜெர்மனி), ஞானசம்பந்தன்(நெதா்லாந்து), விக்னேஸ்வரி(யாழ்ப்பாணம்) காலஞ்சென்ற இராஜசேகரம்(கனடா), கமலம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகேஸ்வரி(கனடா), சிவஞானம்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
சிவரூசன்(ஜெர்மனி), நிகிதா, காலஞ்சென்ற யோகிதா, விதுசா(சுவிஸ்), மிதுசன், நிதுசன்(கனடா), ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆறுகால்மடம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deepest sympathies