
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Alkmaar ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பையா ஐயாத்துரை அவர்கள் 02-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பாக்கியம், திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகராணி(நெதர்லாந்து), சிவராணி(பிரான்ஸ்), சிவஸ்கந்தகுமார்(பிரான்ஸ்), விஜயகுமார்(பிரான்ஸ்), செல்வகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தத்தையும்,
இராமகிருஸ்னன், காலஞ்சென்ற இந்திரன், செல்வி, நகுலா, வனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபாஜினி, சுதர்சன், தர்சினி, நிரஞ்சன், சிந்தியா, மயூரா, சபீனா, ரதீஷா, விசினா, கண்ணா, கிருஷ்ணா, சாருஜன், சாமிளா, சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சஜய், மகிஷா, சச்சின், பிரஜன், அஜீஷ், பாகவி, கீர்த்தன், ஆஷா, அஜன், சஜீவன், பிரியாளினி, அபிஜன், சஞ்சய் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.