-
2001 - 10 OCT 2019 (2019 age)
-
பிறந்த இடம் : மூளாய், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அரியாலை, Sri Lanka
யாழ். மூளாய் லேன் சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சற்குணம் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான P.W.D ஓவசியர் தம்பையா முத்தம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசாத்தியம்மா(யாழ். பலநோக்கு கூட்டுறவுச்சங்க ஓய்வுநிலை உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சத்தியப்பிரியன் மற்றும் கயல்விழி(யாழ். பலநோக்குக்கூட்டுறவுச்சங்க அழுதுவினைஞர்), வினோத்குமார்(ஆசிரியர், நீர்வேலிதெற்கு இந்து தமிழ்கலவன் பாடசாலை,) சத்தியநிர்மலன், காலஞ்சென்ற அமலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயசுதன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற Dr. அப்பாத்துரை மற்றும் பத்மநாதன்(ஓய்வுநிலை இராணுவ உத்தியோகத்தர்), செல்வரட்ணம்(கணக்காளர் - கனடா), சிவபாதசுந்தரம்(ஓய்வுநிலை நீர்விநியோகப்பகுதி உத்தியோகத்தர்), காலஞ்சென்றவர்களான அமிர்தவல்லி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசதுரை, யோகேஸ்வரி, விஜயகுமாரி, காலஞ்சென்றவர்களான இராஜசுந்தரம், செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராணி, மதியாபரணம் ஆகியோரின் உடன்பிறவாச்சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.