மரண அறிவித்தல்

அமரர் தம்பையா சிவபாதசுந்தரம்
(பாலண்ணன்)
வயது 67
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரியமாவடி பேரம்பலம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சிவபாதசுந்தரம் அவர்கள் 22-06-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்