Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 SEP 1927
இறப்பு 26 JAN 2021
அமரர் தம்பையா சின்னையா 1927 - 2021 தண்ணீரூற்று, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், துணுக்காய், ஆலங்குளம், யாழ். அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சின்னையா அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலேஸ்வரி(ஜேர்மனி), கமலாதேவி, கருணாகரன், காலஞ்சென்ற ஜெயந்தினி, யோகராணி(அதிபர்- யா/மல்லாகம் மகாவித்தியாலயம்), வேலாயுதம்(கனடா), யோகேஸ்வரன்(பிரித்தானியா), கங்காதரன்(ஜேர்மனி), சுரேஸ்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாணிக்கவாசகர்(ஜேர்மனி), சர்வலோகரங்கன், மகாராணி, வைகுந்தநாதன், தில்லைநாதன், ராயினி(கனடா), நாகேஸ்வரி(பிரித்தானியா), மாதினி(ஜேர்மனி), தியாகினி(பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும், 

 கயல்விழி(பிரித்தானியா), வாமதேவன்(பிரித்தானியா), மலர்விழி(பிரித்தானியா), வேல்விழி(பிரித்தானியா), வாசுதேவன்(ஜேர்மனி), காலஞ்சென்ற அருள்விழி, சசிகரன்(பிரான்ஸ்), சசிரேகா(பிரான்ஸ்), கலைப்பிரியா(பெல்ஜியம்), சசிப்பிரியா(அவுஸ்திரேலியா), றமணதாசன், தர்சினி, தரணிகா, சுகிர்தன் ஆகியோரின் அம்மப்பாவும்,

கமலேஸ்வரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கமலதாஸன், கலையரசன்(சுவிஸ்), கபிலன், கோசலன்(கனடா), பிரிஷா(கனடா), திருஷன்(பிரித்தானியா), தர்ஷனா(பிரித்தானியா), கஜானனன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஹரிஸ்ணவி, ஹருணி(ஜேர்மனி), சாதனன்(பிரித்தானியா), சானுஜா(பிரித்தானியா) ஆகியோரின் அப்பப்பாவும்,

 தர்மேஸ்வரன்(பிரித்தானியா), ஜெனோசா(பிரித்தானியா), பகீரதன்(பிரித்தானியா), துஸியா(ஜேர்மனி), ஜசிந்தா(பிரான்ஸ்), ரஞ்சித்(பிரான்ஸ்), சுபாகரன்(பெல்ஜியம்), நந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

மதனிகா, மதுசிகா, அபிலாஸ், அஸ்விகா, ஜனகன், ஜனனிகா, தைரிஷா, அயுன், சபிதா, டிலக்ஸனா, சனாதனன், சாம், சாய், ரணேஷ், அனிகா, ஜனேஷ், கிஷான், கெனிசா, கேற்றி, சஷ்வின் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 27-01-2021 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது  இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அளவெட்டி வடக்கு கேணிப்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்    

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்